Lyrics :
iLaiya nilA pozigaradhE idhayam varai nanaigiradhE ulAp pOgum mEgam kanAk kAnudhE vizAkkAnudhE vAnamE (iLaiya nilA) varum vaziyil pani mazaiyil paruva nilA dhinam nanaiyum mugileduththu mugam thudaiththu vidiyum varum nadai pazagum vAna veedhiyil mEga oorvalam kANumbOdhilE ARudhal tharum paruva magaL vizigaLilE kanavu varum (iLaiya) mugilinangaL alaigiradhE mugavarigaL tholaindhanavO mugavarigaL thavariyadhAl azudhidumO adhu mazaiyO neela vAnilE veLLi OdaigaL OduginradhE enna jAdaigaL viN veLiyil vidhaiththadhu yAr nava manigaL (iLaiya)இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப்போகும் மேகம் கனாக்கானுமே விழாக்காணுமே வானமே வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவமகள் விழிகளிலே கனவு வரும் முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்![]()