Lyrics :
ஆண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்……ம்ம்….. ம்ம்…..ம்ம்…..ம்ம்……ம்ம்….. பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : இன்று முதல் செல்வம் இது என் அழகு தெய்வம் இது வாழ்வு வந்தது மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது பெண் : லாலாலாலா லா லலா லலா லாலாலாலா லா லலா லலா ஆண் : இன்று முதல் செல்வம் இது என் அழகு தெய்வம் இது வாழ்வு வந்தது மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது ஆண் : எடுத்தேன் நெஞ்சின் பக்கம் இன்னுமா கண்ணே வெட்கம் பெண் : ம்ஹூம் ம்ஹூம் வெட்கம் ம்ஹூம் ம்ஹூம் வெட்கம் ஆண் : எடுத்தேன் நெஞ்சின் பக்கம் இன்னுமா கண்ணே வெட்கம் கொடுத்தேன் கண்ணில் முத்தம் கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம் கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம் பெண் : யாயாயாயா யா யாயா யாயா யாயாயாயா யா யாயா யாயா ஆண் : இன்று முதல் செல்வம் இது என் அழகு தெய்வம் இது வாழ்வு வந்தது மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது ஆண் : பொன்னைத் தான் தெய்வம் என்று போதை நான் கொண்டேன் அன்று பொன்னைத் தான் தெய்வம் என்று போதை நான் கொண்டேன் அன்று பொன்னிலே போதை இல்லை உன்னிடம் கண்டேன் இங்கு உன்னிடம் கண்டேன் இங்கு பெண் : சம்சம்சம்சம் சம் சம்சம் சம்சம் ஆண் : ம்ம்….ம்ம்…. பெண் : சம்சம்சம்சம் சம் சம்சம் சம்சம் ஆண் : ஓ…….ஓ… ஆண் : கைகளால் அத்தான் தன்னை கைது செய் காதல் பெண்ணே முத்துப் போல் இங்கே மெல்ல சித்திரம் தந்தால் என்ன சித்திரம் தந்தால் என்ன பெண் : லாலீ லாலீ லா லாலீ லாலீ லாலீ லாலீ லா லாலீ லாலீ ஆண் : இன்று முதல் செல்வம் இது என் அழகு தெய்வம் இது வாழ்வு வந்தது மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முக சந்திரனும் காண வந்தது இருவர் : ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….. (4)![]()